மீசாலை கிழக்கில் காணி விற்பனைக்கு
மீசாலை கிழக்கில் பெறுமதியான காணி விற்பனைக்கு உள்ளது.
வீடு கட்டுவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் ஏற்ற இடம்.
5 பரப்பு
பரப்பு 30 இலட்சம்
- பயன்தரு மரங்கள் உண்டு
- 09 தென்னை மரங்கள்
- 08 பனை மரங்கள்
- 01 வேப்பமரம்
- 01 பலாமரம்
- 01 நாவல் மரம் என்பன உண்டு.
நன்னீர் கிணறும் உண்டு.
தொடர்பிலக்கம்
0776544540
#காணி
காணி விற்பனைக்கு









