நீர்வேலி மேற்கில் பெறுமதியான காணி விற்பனைக்கு உள்ளது.
யாழ்ப்பாணம் நீர்வேலி மேற்கு பகுதியில் 14 பரப்பு காணி விற்பனைக்காக உண்டு .
💥படத்தில் உள்ளவாறாக பரப்புக்களாக பிரித்து தரப்படும்.
💥👉அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளது.
👉 நான்கு பக்கமும் சுற்று மதில் அமைக்கப்பட்டுள்ளது.
👉 விசாலமான களஞ்சியம் மற்றும் அலுவலகத்துடன் அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் உண்டு
👉நன்னீர் வெட்டுக்கிணறுடன்
👉வளமான மண்
👉பயன்தரு மரங்கள் போன்ற பல அம்சங்களுடன்
உண்மையான கொள்வனவு செய் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
விலை நேரில் பேசி தீர்மானிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு
அழைக்கவும் +94 777804397
Viber / whatapp +94777804397









